அரசுப் போக்குவரத்து ஊழியர்

img

போக்குவரத்து ஊழியர் மாநாட்டுக் காட்சிகள்...

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து ஊழியர் சம்மேளன (சிஐடியு) மாநில மாநாட்டையொட்டி, திருநெல்வேலி மாவட்ட சிபிஎம் அலுவலக வளாகத்திலிருந்து எடுத்து வரப்பட்ட மாமேதை லெனின் நினைவு ஜோதியை மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.கே.தியாகராஜன், மாநாட்டுத் திடலில் தொழிலாளர்களின் விண்ணதிர் முழக்கங்களுக்கிடையே பெற்றுக்கொண்டார்.